கெலமங்கலத்தில் பாஜக மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுக்கா கெலமங்கலம் சமுதாய கூடத்தில் பாஜக கட்சி கெலமங்கலம் மேற்கு ஒன்றிய தலைவர் எஸ். ராஜேஷ்குமார், தலைமையில் ஒன்றிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நேற்று நடந்தது. முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் எம். ரங்கநாத், முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் ஸ்ரீனிவாச ரெட்டி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி