மேலும் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓதி புனித நதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட நீரை யாகத்தில் கலச பூஜை செய்து கலசத்தில் இருந்து புனித நீரை கும்பத்தின் மீது ஊற்றி வருடா அபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீ ஞான சக்தி விநாயகரை தரிசித்தனர்.
ஓசூர்
ஓசூர் அருகே மதுபான பாக்கெட்டுகள் கடத்தி வந்தவர் கைது.