ஓசூர் அருகே வாக்கு சேகரித்த ஈடுபட்ட அதிமுக வேட்பாளர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அடவனப்பள்ளி கிராமத்தில் நேற்று (ஏப்ரல் 9) அதிமுக வேட்பாளர் பாலகிருஷ்ண ரெட்டி, 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்களிடம் நேரடியாக சென்று அதிமுகவுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆதரவு திரட்டினர்.

தொடர்புடைய செய்தி