ஓசூரில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தெற்கு அதிமுக சார்பில் ஓசூர் மாநகர தெற்கு பகுதிக்குட்பட்ட 58 பூத்துகளிலும் பூத்து கமிட்டி அமைப்பது, விளையாட்டு வீரர்கள் அணியில் விளையாட்டு வீரர்களை பெருமளவு சேர்ப்பது மற்றும் கழக வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நேற்று மத்திகிரி சந்திப்பு சாலையில் உள்ள ரோட்டரி ஹாலில் நடந்தது. இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி