இதில் வேளாண்மை அலுவலர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. ரபி பருவத்தில் பயிரிடும் கொள்ளு, ராகி சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்தும் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும் முக்கிய திட்டங்களான மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மன்னுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் பயன்கள் மற்றும் மானிய விவரங்கள் பற்றியும், விதைப்பண்ணை அமைப்பதின் பயன்கள் பற்றி விளக்கிக் கூறினார்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி