சாத்தனூர் ஊராட்சியில் சாத்தனூர் முதல் பின்னமங்கலம் வரை ரூ. 30 இலட்சம் மதிப்பில் ஜல்லி சாலை அமைக்கும் பணி மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பின்னமங்கலம் ஊராட்சி பின்னமங்கலம் கிராமத்தில் ரூ. 9 இலட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை தளி சட்டமன்ற உறுப்பினர் T. ராமச்சந்திரன் B. Sc. , LLB. , அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்,
சாலை அமைத்து தரக் கோரிய கோரிக்கைகளை நிறைவேற்றிய சட்டமன்ற உறுப்பினருக்கு கிராம மக்கள் நன்றிகளை தெரிவித்தனர்