ஒசூர் மாநகராட்சி சார்பில் 160 தூய்மைப் பணியாளர்களை கொண்டு சுழற்சி முறையில் இரவு, பகலாக முக்கிய சாலைகளில் 240-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் இரவு பகலாக தூய்மை பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் திருவிழாவை ஒட்டி தேர்பேட்டை மற்றும் மலைமீது பக்தர்கள் போட்டுச் சென்ற 65 டன் குப்பைகள் கூடுதலாக அகற்றினர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி