இதில் ஆண்கள் 14 பேரும் பெண்கள் 12 பேரும் ஒரு குழந்தையும் உள்ளிட்ட 27 பேர் காயம் அடைந்தனர். சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் வெங்கடேஷ் (70) என்ற முதியவர் மட்டும் கவலைக்கிடமாக உள்ளார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டீ கடையில் இருந்தவர்களுக்கு அரிவாள் வெட்டு.. 2 பேர் பலி