இதை பார்த்த லோகேஷ் தானும் பிளேடால் கையை அறுத்துக்கொண்டும், பினாயில் குடித்தும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போச்சம்பள்ளி போலீசார் லோகேஷை மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஜனனியில் உடலை கைபற்றி உடற்கூறு ஆய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தானர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்