அப்போது வேலம்பட்டி முருகன் தாபாவில் கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்த சங்கர் (36), வேலம்பட்டி டாஸ்மாக் கடையின் பின்புறம் கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்த நாகமணி (56), மற்றும் என். தட்டக்கல் பகுதியில் வீட்டிலேயே மதுவிற்பனை செய்த தாமரைசெல்வி (52) ஆகிய மூன்று பேரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
சங்கீதாவை விஜய் பலமுறை அடித்துள்ளார் - குண்டை போட்ட பிரபல பாடகி