வேலம்பட்டி: பேருந்து நிழற்கூடத்தை திறந்து வைத்த எம். எல். ஏ.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுக்கா நாகரசம்பட்டி அருகே வேலம்பட்டி சந்திப்பு சாலையில், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய பேருந்து நிழற்கூடம் இன்று திறக்கப்பட்டது. பர்கூர் எம்.எல்.ஏ. மதியழகன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இதனை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி