போச்சம்பள்ளி பகுதிகளில் இன்றைய இறைச்சி நிலவரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (ஜனவரி 11) இறைச்சி, மீன் விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. ஆட்டுக்கறி கிலோ ரூ. 750, பிராய்லர் கோழி கிலோ ரூ. 220, நாட்டுக்கோழி கிலோ ரூ. 480 என விற்பனை செய்யப்படுகிறது. மீன் வகைகளில், சீலா மீன் கிலோ ரூ. 380, சங்கரா மீன் கிலோ ரூ. 250, ஏரி மீன் கிலோ ரூ. 140, மத்தி மீன் கிலோ ரூ. 230 என்ற விலையில் கிடைக்கிறது.

தொடர்புடைய செய்தி