போச்சம்பள்ளி பகுதியில் கருணைக்கிழங்கு விளைச்சல் அமோகம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் கருணைக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். தற்போது விளைச்சல் அதிகரித்து, ஒரு கிலோ ரூ. 20 முதல் 25 வரை கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கருணைக்கிழங்கு நோய்க்கு சிறந்த மருந்தாகவும், இரத்த மூலத்தை குணப்படுத்தவும் பயன்படுகிறது.

தொடர்புடைய செய்தி