தற்போது தார் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்வோர் பேரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எதுவும் இல்லை என்று அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!