ஆனால் குணம் அடையவில்லை. இதனால் மனமுடைந்த மாணவி கீர்த்திகாஸ்ரீ நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த கந்திகுப்பம் போலீசர் உடலை மீட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்