கிருஷ்ணகிரி: பெய்து வரும் மழையால் தென்னந்தோப்புகளில் வடியாத மழைநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் கடந்த வாரம் பெய்த கனமழையால் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது. மேலும் தென்னே தோப்புகளில் மழைநீர் தேங்கி வடியாத நிலையில் நேற்று மீண்டும் போச்சம்பள்ளி பகுதிகளில் கனமழை பெய்ததால் தென்னே தோப்புகளில் மழைநீர் மேலும் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.

தொடர்புடைய செய்தி