கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மத்தூரில், 125 நாள் வேலை உறுதித் திட்டத்தை சீர்குலைத்த திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பிப்ரவரி 13 அன்று பி.டி.ஓ அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் பாஜக, பாமக, அமமுக, தமாக, இஜக மற்றும் புதிய நீதிக்கட்சி போன்ற கூட்டணி கட்சியினரும் பங்கேற்றனர்.