போச்சம்பள்ளி: பெண் பணியாளர் தூக்கிட்டு தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பனங்காட்டூரைச் சேர்ந்த சரசு (48), மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்தார். குடும்பப் பிரச்சனை காரணமாக நேற்று முன்தினம் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போச்சம்பள்ளி போலீசார், அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி