கிருஷ்ணகிரி: அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ரவி மரியா தேர்தல் பிரச்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கோவிந்தராசனுக்கு ஆதரவாக, அதிமுக கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் ரவி மரியா, சுண்டக்காப்பட்டி அவுத்துவாடி, மருதேரி, விளங்காமுடி மல்லிக்கல் கூட்ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரத்தில் ஒன்றிய கழக செயலாளர் கிருஷ்ணன் மற்றும் அதிமுக, அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி