செய்தி எதிரொலி- பள்ளி வளாகத்தில் மண் கொட்டப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் இருந்து சந்தூர் செல்லும் சாலையில் உள்ள வெப்பாலம்பட்டி கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக இருந்ததை நமது லோக்கல் ஆப்-ல் செய்தி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் டிராக்டர் மூலம் மண் கொட்டி சீரமைக்கப்பட்டது. இந்த சீரமைப்புப் பணிகளால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி