கடந்த சில வாரங்களாக கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மஞ்சள் மேடு, புலியூர், அரசம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் பனி தாக்கம் அதிகமாக இருந்தது. பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் முன்பக்க விளக்கை எரிய விட்டவாறு சென்றனர். இதனால் பொதுமக்கள் பனியால் அவதிப்பட்டனர்.