கடந்த வாரம் போச்சம்பள்ளியில் கனமழை பெய்த நிலையில் பத்து நாட்களுக்குப் பிறகு மீண்டும் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் போச்சம்பள்ளி பகுதிகளில் நேற்று (டிசம்பர் 11) முதல் இன்று (டிசம்பர் 12) வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், அதிகாலை முதல் புலியூர், அரசம்பட்டி, மஞ்சமேடு உள்ளிட்ட பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் குளிர் காற்று வீசி வருகிறது.