அகரம் அரசு பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய எம்எல்ஏ

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் மற்றும் பாரூர் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் பர்கூர் எம்எல்ஏ மதியழகன் கலந்து கொண்டு, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி