போச்சம்பள்ளியில் மு. முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா.

மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் திமுக சார்பில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தமூர்த்தி தலைமையில் திமுகவினர், போச்சம்பள்ளி பேருந்து நிலையம் அருகே கருணாநிதி உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கேக் வெட்டி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சரவணன், ஏ. கே. ஜி. மணிகண்டன் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி