கிருஷ்ணகிரி: கனமழையால் வீடுகளில் புகுந்த மழை நீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் இன்று (டிசம்பர் 22) அதிகாலை முதல் கனமான மழை பெய்தது. இதனால் போச்சம்பள்ளி அருகே உள்ள கோணனூர், குள்ளனூர் உள்ளிட்ட இடங்களில் வீடுகளில் மழை நீர் புகுந்தது. இதனால் வீட்டில் உள்ள பொருட்கள் சேதமானது. பொதுமக்கள் வீடுகளில் தேங்கிய மழை நீரை வெளியேற்றி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி