இந்த நிலையில் ஆமணக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி(45) இவர் தனது நிலத்தில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளார். சமீபத்தில் பெய்த மழையால் தக்காளிகள் அழுகி வருகின்றன. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் இதுவரை நேரில் வந்து பார்வையிடவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயியின் எதிர்பார்ப்பாக உள்ளது.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி