மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் முருகேசன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பலியான முருகேசனுக்கு முருகம்மாள் என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி