கிருஷ்ணகிரி மவட்டம் போச்சம்பள்ளி ஒழுங் குமுறை விற்பனைகூடத் தில் இ&நாம் முறையில் நடைபெற்ற கொப்பரை தேங்காய் ஏலத்தில் 9895 கிலோ கொப்பரை தேங் காயை விவசாயிகள் விற் பனைக்குக் கொண்டு வந் தனர். ஒரு கிலோ அதிகபட்ச 10176 ரூ. 145. 69க்கும். குறைந்தபட்சம் ரூ. 76. 19 க்கும். சராசரியாக ரூ. 143 க்கும் மொத்தம் ரூ. 13 லட்சத்து 37 ஆயி ரத்து விற்பனையானது. 74. க்கு இதன்மூலம் 70 விவசாயிகள் பயடைந்தனர்.