பர்கூர் அருகே கன்று விடும் விழா.

கிருஷ்ணகிரி மாவட்டம் தின்னூர் பகுதியில் கன்று விடும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் பர்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட கன்றுகள் பங்கேற்றன. வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்ட கன்றுகளில் வெற்றி பெற்றவைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவை ஏராளமான இளைஞர்களும் பொதுமக்களும் கண்டுகளித்தனர்.

தொடர்புடைய செய்தி