போச்சம்பள்ளிஅருகே சந்தூர் கிராமத்தில் கன்று விடும் விழா.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே சந்தூர் அடுத்த பட்டகபட்டி கிராமத்தில் இன்று (நவம்பர் 13) 2-ம் ஆண்டு கன்று விடும் திருவிழா நடைபெற்றது. மேட்டுபுலியூர், பண்ணந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட கன்றுகள் இதில் பங்கேற்றன. வாடி வாசல் வழியாக கன்றுகள் அவிழ்த்து விடப்பட்டு, வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழா கிராம மக்களின் உற்சாகத்துடன் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி