போச்சம்பள்ளி: வெளியூர் செல்வோர் காவல்துறையை அணுகவும்

வெளியூர்களில் இருந்து வந்து போச்சம்பள்ளியில் உள்ள பகுதிகளில் பணியின் காரணமாக குடியேறியுள்ள மற்றும் தங்கி உள்ள நபர்கள் தாங்கள் தீபாவளி பண்டிகையையொட்டி வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்பவர்கள் மற்றும் கடை நிறுவனங்கள் தொழிற்சாலை ஆகியவைகளை பூட்டி விட்டு செல்வோர் முன்கூட்டியே போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் உள்ள செல்போன் எண் 9498101119 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது விவரங்களையும் முகவரி ஆகியவைகளை காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி