அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள புலியூர் கிராமத்தில் நேற்று மாலை மத்திய அரசின் மும்மொழி கல்வி கொள்கை ஏற்கும் வகையில் பொதுமக்களிடம் கையெழுத்து ஆதரவு இயக்கம் பாரதிய ஜனதா கட்சி நேற்று மாலை புலியூர் கிராமத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் கவியரசு முன்னாள் தலைவர் சிவப்பிரகாசம் கிழக்கு மண்டல் தலைவர் சாமிநாதன் சுகந்தி ராஜேந்திரன் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்