இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ. கே. அசோக்குமார் கலந்துகொண்டு நலத்திட்ட உதவி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றியக் கழக செயலாளர்கள் பையூர் ரவி, திருமால் முன்னாள் எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம் நாகராஜ், எம்ஜிஆர் மன்றத் தமிழக மாவட்டச் செயலாளர் தென்னரசு, அம்மா பேரவைச் செயலாளர் மாதையன், இளைஞர் அணிச் செயலாளர் கார்த்திக், முன்னாள் கூட்டுறவுச் சங்கத் தலைவர் பண்ணந்தூர் பழனிசாமி, ஒன்றியக் கழகப் பொருளாளர் ராமன், தொழிலதிபர் பழனிச் சார்பு அமைப்பு ஒன்றியக் கழக செயலாளர்கள் கணேசன், கண்ணப்பன், ஒன்றியக் கழக நிர்வாகிகள் சுரேந்திரன், சித்ரா, முருகேசன், முருகையன், முன்னாள் ஊராட்சிக் கழக செயலாளர் வேடியப்பன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் சிவலிங்கம், சக்திவேல் மற்றும் செந்தில்குமார், தயாளன், சிவக்குமார், கோகுலக்கண்ணன், குமார், ஞானபிரகாசம், சங்கர், கணேசன், பழனிப் பெரியசாமி, தண்டபாணி சீனிவாசன் மற்றும் கழக உடன் பிறப்புகள் ஊர்பொதுமக்கள் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
50 ஆண்டுகள் டைம் டிராவல் சேர்த்து போல் உள்ளது.. முதல்வர்