​போச்சம்பள்ளியில் பக்ரீத் பண்டிகை- சிறப்பு தொழுகை.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இஸ்லாமியர்கள் இன்று பக்ரீத் பண்டிகையை மிகுந்த ஈடுபாட்டுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடினர். போச்சம்பள்ளியில் இன்று காலை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியப் பெருமக்கள் கலந்துகொண்டனர். தொழுகைக்குப் பிறகு, அனைவரும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி பக்ரீத் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி