விழாவில் புதிய மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து எட்டு குழந்தைகள் புதிதாக பள்ளியில் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பெற்றோர்கள், கிராமமக்கள் கலந்து கொண்டனர்.
Motivational Quotes Tamil