கிருஷ்ணகிரி: குடிநீர் வராததால் சாலையில் டெம்போ வேனை நிறுத்திய நபர்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, குடிநீர் வரவில்லை என மதுபோதையில் டெம்போ ஓட்டுநர் சக்திவேல், தனது வாகனத்தை தொகரப்பள்ளி-மங்கலபட்டி சாலையின் குறுக்கே நிறுத்தி ரகளை செய்துள்ளார். பொதுமக்களின் தலையீட்டிற்குப் பிறகு வாகனம் அகற்றப்பட்டது. போச்சம்பள்ளி போலீசார் வருவதற்குள் சக்திவேல் தப்பி ஓடிய நிலையில், அவரது வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி