அப்போது அங்கு தெரியமல் வைத்திருந்த ஆசிட்டை எடுத்து, மது என நினைத்து குடித்துள்ளார். இதனால் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மெற்கொண்டு வருகின்றனர்.
ஆதார் திருத்தங்களில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு