அதிமுக கூட்டணியில் இணைந்த கொங்கு தமிழர் எழுச்சி பேரவை

அதிமுக கூட்டணியில் தொடர்ந்து பல்வேறு சிறிய கட்சிகள் இணைந்து வருகின்றன. தேர்தல் நெருங்கிவரும் சூழலில் சிறிய கட்சிகள் இந்த நிலைப்பாட்டை எடுத்துவருகின்றன. இந்நிலையில், கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை சந்தித்து கொங்கு தமிழர் எழுச்சி பேரவையினர் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். இபிஎஸ் முதல்வராக உழைப்போம் என அக்கட்சியினர் தெரிவிதித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி