கொல்கத்தா-லக்னோ அணிகள் இன்று மோதல்

19-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில், இன்று (ஏப்., 09) இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 15-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 3 முறை சாம்பியனான கொல்கத்தா அணி இந்த சீசனில் இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது. லக்னோ அணி ஒன்றில் தோல்வி, ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி