புள்ளிப்பட்டியலில் முன்னேறிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி

IPL தொடரின் நேற்றைய விறுவிறுப்பான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அபார வெற்றி பெற்றது. இந்த முக்கியமான வெற்றியின் மூலம் 13 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முன்னேறியுள்ள கேகேஆர், தனது பிளே-ஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி