கொல்கத்தா, மும்பை அணிகள் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 65வது போட்டியில் இன்று (மே 20) கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா அணி 11 புள்ளிகளுடன் 8வது இடத்திலும், மும்பை அணி 8 புள்ளிகளுடன் 9வது இடத்திலும் உள்ளன. ஏற்கனவே பிளேஆப் வாய்ப்புகளை இரு அணிகளும் இழந்துவிட்டன.

தொடர்புடைய செய்தி