அதிமுகவில் இணைந்தார் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று (பிப்.27) முதல்வர் ஸ்டாமில் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதற்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியது. இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்தார். முன்னதை நேற்று வெல்லமண்டி நடராஜன் மீண்டும் அதிமுகவில் இணைந்திருந்தார்.

தொடர்புடைய செய்தி