கோலியின் விக்கெட்டை எடுத்த பந்தில் அவரிடமே ஆட்டோகிராஃப்

நட்சத்திர வீரர் விராட் கோலியின் விக்கெட்டை எடுத்த பந்தில் ஹிமான்ஷு சங்க்வான் அவரிடமே ஆட்டோகிராஃப் வாங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. ரஞ்சி போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடிய கோலி, ரயில்வே அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் எடுத்த நிலையில், ஹிமான்ஷூ சங்வான் வீசிய பந்தில் போல்டானார். போட்டி முடிந்த பின் கோலியை நேரில் சந்தித்த அவர், விக்கெட் எடுத்த பந்தில் ஆட்டோகிராஃப் வாங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்தி