கோடநாடு கொலை - சிபிஐ விசாரணை கேட்காதது ஏன்?

கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என ஏன் எடப்பாடி கேட்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கேள்வியெழுப்பியுள்ளார். எல்லாவற்றுக்கெல்லாம் சிபிஐ விசாரணை கேட்கும் எடப்பாடி ஏன் கோடநாடு வழக்கில் சிபிஐ விசாரணை கேட்கவில்லை? நாங்கள் முன்மொழியாவிட்டால் பழனிசாமி முதல்வர் ஆகி இருக்க முடியாது என காட்டமாக பேசியுள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி