தீபாவளிக்கு இனிப்பு சாப்பிடுவதற்கு முன் இதை தெரிந்துகொள்ளுங்கள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைவரும் பலகாரங்களை விரும்பி உட்கொள்ளும் நிலையில், நாம் சாப்பிடும் இனிப்புகளில் நிறைந்துள்ள கலோரிகளின் அளவுகளை தெரிந்து கொள்வது அவசியம். அதன்படி பூந்தி லட்டு (2 துண்டு) 410 கலோரியையும், குலாப் ஜாமுன் (2) 350 கலோரியையும், ரசகுல்லா (2) 300 கலோரியையும் கொண்டுள்ள நிலையில், மைசூர் பாக் மற்றும் எள்ளுருண்டையில் தலா 200 கலோரிகளும், அதிரசத்தில் 150 கலோரியும் உள்ளன. உடல்நலனை கருத்தில் கொண்டு இனிப்புகளை அளவோடு சாப்பிட்டு கொண்டாடுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕