அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த கொமமு கட்சி

கொங்கு மக்கள் முன்னணி (கொமமு) தலைமை ஒருங்கிணைப்பாளர் சி.ஆறுமுகம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுக கூட்டணியில் இணைந்தார். வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக கொமமு முழு ஆதரவு வழங்கும் என அவர் தெரிவித்தார். திமுக கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்பட்ட நிலையில் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி