தொடர்ந்து 3 சீசன்களில் 500+ ரன்கள் அடித்து கே.எல்.ராகுல் சாதனை

டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC) அணியின் நட்சத்திர வீரரான கே.எல்.ராகுல் ஐபிஎல் வரலாற்றில் அரிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 3 சீசன்களில் 500-க்கும் மேற்பட்ட ரன்களை (இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில்) எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்; இந்த சீசனிலும் (2026) அவர் 500+ ரன்களைக் கடந்து அசத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி