ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று (மே.24) நடைபெறும் 70வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோத உள்ளன. கொல்கத்தாவில் இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. தற்போது டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய டெல்லி அணி தயாராகி வருகிறது.