KKR vs DC: 204 ரன்களை இலக்காக நிர்ணயித்த டெல்லி

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று (மே.24) நடைபெறும் 70வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தாவில் இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் குவித்துள்ளது. தொடர்ந்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா அணி விளையாடவுள்ளது.

தொடர்புடைய செய்தி