DC-க்கு 205 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த KKR

DC அணிக்கு 205 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது KKR அணி. டாஸ் வென்ற DC அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த KKR அணி DC பௌலிங்கை துவம்சம் செய்தது. இறுதியில் அந்த அணி 9 விக்கெட்களை இழந்து 209 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரகுவன்ஷி 44 மற்றும் ரிங்கு சிங் 36 ரன்கள் குவித்தனர். DC தரப்பில் ஸ்டார்க் 3, விப்ராஜ் நிஹாம் 2 மற்றும் அக்ஷர் பட்டேல் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

தொடர்புடைய செய்தி